Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 நவம்பர், 2019

கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள் இவர்கள் தான்.. இது உங்கள் ராசியா?

 Image result for மகர ராசி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ராசியும்.... பொதுவான குணமும்..!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.

அந்த வகையில், இன்று 10-வது ராசியான மகர ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மகர ராசி :

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார்.

மகர ராசியில் உத்திராடம் 1, 2, 3 பாதங்களும், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்களும் அடங்கும்.

மகர ராசியின் வேறு பெயர்கள் :

கலை, சுறா, கை, மான் ஆகியவை மகர ராசியின் வேறு பெயர்கள் ஆகும்.

பொதுவான குணங்கள் :

 எதிலும் விடாமுயற்சி உடையவர்கள்.

 எதையாவது யோசித்து கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

 எதிலும் சோர்வு அடையமாட்டார்கள்.

 கடுமையான உழைப்பாளிகள்.

 எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்கமாட்டார்கள்.

 ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

 செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணக்கூடியவர்கள்.

 எந்தத்துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள்.

 வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

 கொடுத்த வாக்கை எந்த நிலையிலும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

 இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

 பிடிவாதக்குணம் அதிகம் கொண்டவர்கள்.

 குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும்.

 மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

 எதிலும் ஆதாயம் இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து செயல்படக்கூடியவார்கள்.

 வெகுளித்தனமான மனநிலையை உடையவர்கள்.

 நகைச்சுவையாக பேசி சூழ்நிலையை தனக்கான இடமாக மாற்றிக்கொள்ள கூடியவர்கள்.

 பொருளாதார நிலை சற்று ஏற்ற, இறக்கமாகவே இருக்கும்.

 அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள்.

அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடன் செயல்படக்கூடியவர்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!