இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
Miroslaw Magola காந்த மனிதர் என அழைக்கப்படும்
இவர் தனது உடலில் உலோகப்பொருட்களை ஒட்டவைக்கக்கூடியவராக உள்ளார். இதே திறன் உடைய
இன்னொரு நபர் இருக்கின்ற போதிலும் Magola (மங்கோலா) வித்தியாசமானவர்.
காரணம், எந் நேரமும் இவரின் உடலில் இவ்
உலோகப்பொருட்கள் ஒட்டுவதில்லை. அவர் விரும்பும் போது மாத்திரமே ஒட்டிக்கொள்ளும். (
மற்றைய நபரிற்கு அவ்வாறில்லை, அது அவரது மரபணுக்களுடன் கூடிய இயல்பாக உள்ளது. அதனை
பின்னர் பார்க்கலாம். )
தனது மனதைக்கட்டுப்படுத்தும் சக்தியைத்தான் வளர்த்துக்கொண்டதாலேயே தன்னால் இது சாத்தியமாகிறது என்று இவர் கூறுகிறார். பொருட்களை தன்னுடன் ஒட்டவைக்க முன்னர், அவை தன்னுடலில் ஏற்கனவே ஒட்டியது போல் தனது மனதில் ஆழமாக நினைத்துக்கொள்வாராம். பின்னர், அதே கவனத்துடன் பொருட்களைத்தூக்கி உடலில் வைக்கும் போது அது ஒட்டிக்கொள்கிறதாம்.
ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் ESP சக்தியை வெளிக்கொண்டுவர முடியும் என்று கூறும் அவர். தனது இந்தத்திறனை மற்றவர்களிடையே பரப்பவும் பயிற்சிகொடுத்துவருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக