Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 13 நவம்பர், 2019

Whats App - இல் New Update செய்தால் ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா ? இதுதான் விஷயம் !

 Image result for Whats App - இல் New Update செய்தால் ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா ? இதுதான் விஷயம் !


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நவீன உலகில் , செல்போன் பயன்படுத்துபவர்களில் வாட்ஸ் ஆப் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு அனைவரும் வாட்ஸ் ஆப் முக்கியமான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. அதில் விரல் பதிவுரேகை வைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
 ஆனால்,இந்த வசதியைப் பயன்படுத்தினால்  செல்போனில் சார்ஜ் குறைவதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 குறிப்பாக ஆண்டிராய்டு மற்றும் ஐபோன்  ஆகிய இரண்டிலும் பேட்டரி குறைவாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது, நாட்டில் முன்னணி செல்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ் மாடல் செல்போனிலும் சாம்சங்  நிறுவன மாடல் செல்போன்களிலும் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.மேலும் வாட்ஸ்ப் புது அப்டேட் செய்ததும் பேட்டரி குறைவதற்கு, (2.19.3080) தான் காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  
வாடிக்கையாளர்களின் அதிருப்தியால் அதிர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப் நிறுவனம்  இந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!