
ஆண்கள் என்றாலே மீசையும் தாடியும் ஒரு அடையாள
பொருளாகவே மாறிவிட்டது.
இந்த மீசையையும் தாடியையும் சீரமைக்க செய்யும் சுய
சவரம் அனைவரையும் அழுத்துப்போக செய்யும் நிலையில் வந்தது ஜியோமியின் எலெக்ட்ரிக்
ஷேவர்.
சவரம்
என்றாலே கீறல்கள் இரத்த காயம் என ஒரே கலகோரமாக இருக்கும். இந்நிலையில், ஜியோமியின்
எலேக்ட்ரிக் ஷேவர் வருகை பிளேடு கொண்டு சவரம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு
நல்ல செய்தியாகும்.
இது
”எம்.எஸ்.என்.ஷேவர் என்ற பெயரில் தற்போது சந்தையில் வெளிவந்துள்லது. இந்த
ஷேவரானது,155 மிமீ நீளமும் 32 மிமீ அகலமும் கொண்டது.இதன் எடை 70 கிராம் ஆகும்.
இதன் விலை ரூ.1,250/-. ஆகும்.
இந்த
ஷேவரை பயன்படுத்திவிட்டு நேரடியாகவே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும்
வகையில் பாதிப்புக்குள்ளாகத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த மலிவு விலை
ஷேவர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக