Junrey
இவர்தான் வாழும் மனிதர்களுள் மிகச்சிறிய மனிதராக 2011 ஆண்டு ஜூன் மாதம் கின்னஸ்
வெர்ல்ட் ரெக்கோர்ட் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ்
நாட்டைச்சேர்ந்த இவர் தனது 18 ஆவது வயதில் இச்சாதனைக்கு உரித்துடையவராக
அறிவிக்கப்பட்டார்.
23.6 இன்செஸ்
உயரமுடைய இவர் வெறும் 5 கிலோ கிராமே எடையுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், சிறிய
மனிதருக்கான வாழ்-நாள் சாதனை இவருக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்தியாவைச்சேர்ந்த
Gul Mohammed என்பவர் 22.5 இன்செஸ் உயரமுடையவராக சாதனைப்பட்டியலில் முதலிடத்தில்
உள்ளார். அவர் 1997 ஆம் ஆண்டு இறந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வகை
மனிதர்கள் மரபணுவில் ஏற்படும் விகாரம் காரணமாக உருவாகிறார்கள் என்பது அறிவியல்
தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக