Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஒரு கையில் பலமுள்ள பப்பாய் மனிதன்! – Matthias Schlitte


நாம் இன்று பார்க்கப்போகும் ஹீரோ Matthias Schlitte (மதியாஸ் ஸிலித்) 25 நிரம்பிய இவர் உலக கை மல்யுத்த சம்பியனாக உள்ளார்.

சிறுவயதிலேயே ஒருவகை விசேஷ  நோயினால் பாதிக்கப்பட்ட இவரிற்கு வலது கை இடதுகையை விட சற்று பெரிதாக இருந்துள்ளது.எனினும் இக் குறையை நிறையாக்க எண்ணிய மத்தியாஸ் தனது 16 வயதில் இருந்து இதற்கென தனது வலது கையை பயன்படுத்தி விசேஷ பயிற்சிகளை தினமும் எடுத்துவந்தார். ( 500 தடவைகள் பாரத்தை தனது கைகளால் தூக்கி. )

தற்போது 25 வயதாகும் அவரின் கைகளின் கட்டு 18 இன்செஸ் அளவிற்கு கட்டு மஸ்தாக உள்ளது.

பார்ப்பதற்கு அவரின் கைகள் “பப்பாய்” காட்டூனில் வருவதுபோன்று உள்ளதால் “பப்பாய் மான் (மனிதன்)” என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
இவரைப்போன்று எக்குறையோ அதை + பிளஸ்  ஆக்குபவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்கிறார்கள். :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக