Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் பாஸ் ஆனது எப்படி?? விசாரணை தீவிரம்


குரூப் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ்.சி விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நடத்தி வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ். விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வர்களின் விடைத் தாள்களை ஆய்வு செய்வதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக