சத்தம் இல்லாமல் சாதனைபுரிந்து வரும் சாம்சங் நிறுவனம் தற்போது
தனது புதிய மாடலையும் அதன் விலையையும் அறிவித்துள்ளது. இதில்,
சாம்சங்
கேலக்ஸி எஸ்20
- 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும்
- கிளவுட் புளூ நிற வேரியண்ட்
- இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங்
கேலக்ஸி எஸ்20 பிளஸ்
- 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே,
- காஸ்மிக் பிளாக் மற்றும்
- கிளவுட் புளூ நிற வேரியண்ட்
- இதன் விலை ரூ. 73,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங்
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா
- 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி
- காஸ்மிக் கிரே வேரியண்ட்
- இதன் விலை ரூ. 92,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக