சென்னை தேனாம்பேட்டை பருவா சேர்ந்த
வெங்கடேஷ் என்பவர் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர்
இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால்
வெங்கடேஷை அவரது காதலி புரிந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் காதலி மீது உள்ள
கோவத்தில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார்.
திட்டமிட்டிருந்த
வெங்கடேஷ், அப்போது காதலி அங்கு வராததால் கோபமடைந்த அவர் தேனாம்பேட்டை
திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத்தில் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளார்.
இதுதொடர்பான
சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வெங்கடேஷை கண்டுபிடித்து கைது
செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக