நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட
பார்வை திரைப்படத்தையடுத்து, போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத்
இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைபபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள்
மற்றும் நடிகைகள் குறித்த அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில்,
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ.12-ம் தேதி வெளியாகும் என தகவல்கள்
வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக