Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 பிப்ரவரி, 2020

பிரபுசாலமனின் இயக்கத்தில் காடன்..டீசர்.. கர்ஜிக்க தயார்-அறிவிப்பு

பிரபுசாலமனின் இயக்கத்தில் காடன்..டீசர்.. கர்ஜிக்க தயார்-அறிவிப்பு
யக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ரணா நடித்து வெளியாகவுள்ள காடான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழில் தொடரி படத்தை அடுத்து இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. படத்தில் நடிகர் ரணா நடித்துள்ளார்.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்துக்குப் பின்  இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த் ,சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா,உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.படம் ஏப்ரல் 2-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!