>>
  • பணம் எடுத்துட்டாங்க ஆனா போகலயா?- டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
  • >>
  • ஹொக்கைடோவின் அதிசயம்: பனி, மணல், கடல் சங்கமிக்கும் இடம்!
  • >>
  • பைரவருக்கு எந்த நாளில் என்ன பூஜை செய்தால் சிறப்பு.
  • >>
  • 09-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 3 பின் பிளக்கின் முக்கியத்துவம்: எர்த் இணைப்பின் அவசியம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி
  • >>
  • 2 நிமிஷத்தில் கத்தியை எளிதாக கூர்மைப்படுத்துவது எப்படி?
  • >>
  • திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் – வரலாறு மற்றும் சிறப்பு
  • >>
  • 05-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 02-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Google Play Integrity API: Google Play Store-க்கு வெளியே நிறுவப்பட்ட பயன்பாடுகளை Android தடுக்கும்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 22 பிப்ரவரி, 2020

    மோசடி அப்ளிகேசன்களை தூக்கிய கூகிள்! – டெவலப்பர்களுக்கு எச்சரிக்கை!

    Google play store


    கூகிள் ப்ளே ஸ்டோரில் மோசடி செய்து வந்த 600 மொபைல் அப்ளிகேசன்களை நீக்கியுள்ளது கூகிள்.

    தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவராலும் பிரபலமாக உபயோகிக்கப்படும் மொபைல்கள் ஆண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்குபவையாக உள்ளன. அண்ட்ராய்டில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து கொள்ள கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் கூகிள் ப்ளே ஸ்டோர். பலவிதமான அப்ளிகேசன்களை கொண்ட ப்ளே ஸ்டோரில் டெவலப்பர்கள் சிலர் போலியான அப்ளிகேசன்களை பதிவேற்றி அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் வேலையையும் செய்து வருகின்றன.

    இதுகுறித்த புகார்களை பரிசீலனை செய்த கூகிள் மோசடி செய்யும் 600 டெவலப்பர்களையும், அப்ளிகேசன்களையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் மோசடி அப்ளிகேசன்கள் நீக்கப்பட்டதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் ப்ளே ஸ்டோர் தவிர வேறு எந்த தளத்திலும் அப்ளிகேசன்களை டவுன்லோட் செய்ய வேண்டாம் எனவும் கூகிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக