Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 24 பிப்ரவரி, 2020

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதில் சிக்கலா?

காதலர் தினத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!




யக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி கிஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சாந்தனு, விஜய் சேதுபதி போன்ற முக்கியமான பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் இந்த திரைப்படத்தை திரையிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள  நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக