Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

பிரமிக்க வைக்கும் ராஜமௌலியின் RRR படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரமிக்க வைக்கும் ராஜமௌலியின் RRR படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு



 சினி உலகத்தை தன் இயக்கதால் திரும்பி பார்க்க வைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் RRR  படம் இப்படத்தில் தெலுங்கு சினி உலகை கலக்கி வரும்  ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் ரிலீஸ் எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு  தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

#RRR will hit the screens on January 8th, 2021! We know the wait is long but we promise to keep giving you updates in the meanwhile. #RRROnJan8th pic.twitter.com/yObn0Axl9J
— RRR Movie (@RRRMovie) February 5, 2020
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக