
மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களுக்கு
ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21
ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,மின்சாரத் துறை சார்ந்த
திட்டங்களுக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர்,
நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக