11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி
வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21
ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்
செய்து வருகிறார்.அப்பொழுது , 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும்
திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக