வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு
புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆம்,
வோடபோன் நிறுவனம் ரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் இரண்டு புதிய ரீசார்ஜ்
திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ்
திட்டங்களின் விவரம் பின்வருமாறு...
வோடபோன்
ரூ. 218 ரீசார்ஜ் ப்ளான்:
ரூ.
218 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 6 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், Zee
5 சந்தா, வோடபோன் பிளே சேவைக்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு
வழங்கப்படுகின்றன.
வோடபோன்
ரூ. 248 ரீசார்ஜ் ப்ளான்:
ரூ.
248 சலுகையில் 8 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், Zee 5
சந்தா, வோடபோன் பிளே சேவைக்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு
வழங்கப்படுகின்றன.
இந்த
சலுகைகள் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் வழங்கப்படும். இந்த சேவை ஐடியா
வாடிக்கையாளர்களும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக