கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர்
உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது.
குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கொரோனா காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
இந்தநிலையிலேயே கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இத்தாலியில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்காரணமாக உலகளில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக