>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 28 மார்ச், 2020

    உங்களுக்கான இலக்கை தொட... இதை மட்டும் செய்தால் போதும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!
    மனைவி : ஏங்க... நான் கார்ல போறப்ப நாலு, அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடண்ட் பண்ண பாத்தான்... உடனே வேற டிரைவர மாத்துங்க...
    கணவன் : விடும்மா... இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்து பாப்போம்...
    மனைவி : 😠😠
    --------------------------------------------------------------------
    பாட்டி : டேய்... உங்க மிஸ் வர்றாங்க டா... ஓடி போய் ஒழிஞ்சுக்கோ டா...
    பேரன் : ஐயோ பாட்டி... நீ போய் ஒழிஞ்சுக்கோ... நீ செத்துட்டேன்னுதான் ஒரு வாரம் ஸ்கூல் லீவு போட்டிருக்கேன்...
    பாட்டி : 😳😳
    --------------------------------------------------------------------
    மனைவி : ஏங்க... இந்த கதவை மூடுங்க... இல்லன்னா எல்லா பூனையும் உள்ள வந்துரும்...
    கணவன் : விடு டி... ஒரு தடவ மட்டும் உள்ள வந்து சாப்பிடட்டும்... திரும்ப வரவே வராது...
    மனைவி : 😡😡
    --------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    தோல்வி என்பது ஒத்திப்போடப்பட்டுள்ள வெற்றி...
    வீழ்வதில் தவறில்லை...
    எழுந்திருக்கும் எண்ணம் இல்லாமல் வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு...

    முடிவு எடுக்கும்வரை நிதானமாக செயல்பட வேண்டும்...
    முடிவு எடுத்த பிறகு விரைவாகவும், உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும்...
    இல்லாவிட்டால் வெற்றி இடம் மாறிவிடக்கூடும்..
    --------------------------------------------------------------------
    முயற்சி...
    👉 உனக்கான இலக்கை நிர்ணயம் செய்...

    👉 அந்த இலக்கை நோக்கி பயணம் செய்...

    👉 பயணத்தின்போது வேகம் கொள்...

    👉 வேகத்தோடு விவேகமும் கொள்...

    👉 தடைகள் வரலாம் தாண்டிச்செல்...

    👉 பிழைகள் ஏற்படலாம் திருத்திக்கொள்...

    👉 தோல்விகள் காணலாம் கற்றுக்கொள்...

    👉 கற்றுக்கொண்டதை நினைவில் கொள்...

    👉 நினைவில் கொண்டதை பயிற்சி செய்...

    👉 பயிற்சியோடு முயற்சியும் செய்...

    👉 உனக்கான இலக்கை தொட்டுவிடலாம்...!!
    --------------------------------------------------------------------
    வாழ்க்கை...!!

    வாழ்க்கையை இப்படி வாழணும், அப்படி வாழணும்னு ஆசைப்படுவதை விட,
    பெரிய முட்டாள்தனம் எதுவுமே இல்லை...
    அதை அது போக்குல விட்டுட்டு வாழுங்க வாழ்க்கை நல்லா இருக்கும்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக