>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 மார்ச், 2020

    புதுப்புது சாதனை... வேதனை... எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிப்பதற்கான நேரம்...!!

    நவீன் : உங்க மனைவி கையில புது மோதிரம் போட்டிருக்காங்களா?
    நகுல் : என் மனைவி புது மோதிரம் போட்டிருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும்?
    நவீன் : உங்க தலையிலதான் மோதிரத்தாலேயே கொட்டிய புடைப்பு நல்லா தெரியுதே...
    நகுல் : 😕😕
    --------------------------------------------------------------------------------------------------------
    ஜோசியர் : உங்க முதல் வீட்டிலிருந்து சனி இரண்டாம் வீட்டிற்கு வருகிறார்...
    ஜாதகம் பார்க்க வந்தவர் : அது எப்படி ஜோசியரே? எனக்கு ஒரு வீடுதானே இருக்கு?
    ஜோசியர் : 😩😩
    --------------------------------------------------------------------------------------------------------
    தொண்டர் 1 : டாக்டர் பட்டம் கொடுத்தும் தலைவர் ஏன் சோகமாக இருக்காரு?
    தொண்டர் 2 : அவர் மனைவி தனக்கும் ஏன் ஒன்னு வாங்கிட்டு வரலன்னு கேட்டு ஒரே சண்டையாம்..
    தொண்டர் 1 : 😂😂
    --------------------------------------------------------------------------------------------------------

    டாக்டர் : குநஎநச-ன்னு வந்தீங்களே.. மாத்திரை தந்தேனே, எப்படியிருக்கு?
    நோயாளி : மாத்திரை வட்டமா, வெள்ளையா, கசப்பா இருக்கு டாக்டர்.
    டாக்டர் : 😫😫
    --------------------------------------------------------------------------------------------------------
    இப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்...!!
    உன்னை பற்றி நீயே சொல்லிக்கொண்டு பெருமை படக்கூடாது...
    அடுத்தவர் உன்னை பற்றி பிறரிடம்
    பெருமைப்படுத்தி பேசும்படி
    நீ உன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும்...
    --------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்

    விளக்கம் :

    மகிழும்படியாக பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர், தம்மை விட்டு நீங்கும்படியாக புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
    --------------------------------------------------------------------------------------------------------
    இது உண்மையா?
    இந்த உலகில் மகிழ்ச்சியை தொலைத்தவர்களாகவும்,
    தோல்வி அடைந்தவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும்...
    ஒவ்வொரு செயலை செய்யும்போதும்
    பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணக்கூடியவர்களே...
    --------------------------------------------------------------------------------------------------------
    புதுப்புது சாதனை... வேதனை... எப்படி?
    அவனவன் வேலையில் கவனம் செலுத்தினால்
    புதுப்புது சாதனைகளை படைக்கலாம்...
    அடுத்தவன் வேலையில் கவனம் செலுத்தினால்
    புதுப்புது வேதனையை அடையலாம்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக