கொரோனா பாதிப்பினால் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கின்றது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பலவேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்ப்போது நடிகர் மிர்ச்சி சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை தனது தனித்துவமான ஸ்டைலில் விரட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக