சாதாரணமாக ஆண்கள் பெண்கள் இருவருக்குமே உடல் சரியான கனத்திலும், அளவிலும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான உடல் எடை குறைக்கும் டீ எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- புதினா இலை
- சீரகம் 1/4 tsp
- சோம்பு 1/4 tsp
- இஞ்சி சிறுதுண்டு
- தண்ணீர் 150 ml
முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதனுள் புதினாவை போட்டதும் இறக்கி விடவும். அதன் பின்பு அதனுள் சீரகம், சோம்பு, இஞ்சி ஆகியவை போட்டு 20 நிமிடம் மூடி வைக்கவும். அதன் பின்பு அந்த டீயை எடுத்து குடித்து வந்தால் உடலிலுள்ள கேட்ட கொழுப்பு மறைந்து உடல் எடை குறையும்.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக