Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

திருமணம் நின்றாலும்…வெளியூரில் சிக்கி தவித்த பெண்ணை மீட்ட மணமகன் !

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள காஜிம்பிராம் நகரில் வசித்துவருபவர் சுதேவ். இவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு  உத்தரவு போடப்பட்டுள்ளதால் திருமணம் நடக்கவில்லை.

அந்த பெண் தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் படித்து வந்துள்ளார் . அந்த மாணவியை கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். மணமகன்

அதாவது, மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில்,அவரைப் பார்க்க வேண்டி, ஊரடங்கு உத்தரவின்போது சிரமத்தை பொருட்படுத்தாமல் மாணவியை  மீட்டுள்ளார். அவருடைய செயலை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக