மும்பையில் உள்ள பந்த்ராவில் நேற்று தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தவறான தகவல் பரப்பியதாக ஒரு செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனாவை தடுக்கும் பொருட்டு இந்திய அரசு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பையில் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தவறான தகவலை பரப்பியதாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக