குறிப்பாக இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாத குடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.
எனவே இவ்வாறு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6சதவிகிதம் வரை கேஷபேக் வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-1
முதலில் மைவோடபோன் அல்லது மைஜடியா செயலியில் லாக் இன் செய்து ஏதேனும் தொகைக்கு ரீசார்ஜ் செய்தல் வேண்டும்.
வழிமுறை-2அடுத்து ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்பா ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-3
பின்னர் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும்.
வழிமுறை-4
மேலும் இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக வோடபோன் அறிவித்துள்ள #RechargeforGood திட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதி அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக