விவோ நிறுவனம் தனது புதிய படைப்பான விவோ S6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் சீனாவில் விவோ S6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
விவோ S6 சிறப்பம்சங்கள்:
# 6.44-இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே
# ஃபன் டச் ஓஎஸ் 10 உடன் ஆண்ட்ராய்டு 10, 2.26GHz எக்ஸினோஸ் 980 ஆக்டா கோர் பிராசசர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ்
# 6 டூயல் சிம், கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக்
# 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, மெகாபிக்சல் டெப்த் சென்சார்
# 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
# 4,500 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்:
1. 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.28,700
2. 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ.31,900
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக