நவகிரகங்களில் சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு அடுத்ததாக செவ்வாய் கிரகம் வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, இரத்தம், வீரம், நெருப்பு, பூமி, லாபம் போன்றவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.
ஜாதகரின் உடன்பிறப்புகளுக்கு செவ்வாய்தான் காரகர். உடன் பிறப்புகளுக்குடனான நல்ல உறவுகளுக்கும் மற்றும் அவர்களோடு ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் செவ்வாயே காரகர்.
ஆளுமைத்திறன், ஆற்றல், வீரம், பராக்கிரமம், அதிகாரம் செய்தல், நம்பகத்திறன், வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நீதி, நேர்மை, நியாயம் போன்ற அம்சங்கள் கொண்ட கிரகம் செவ்வாய்.
லக்னத்திற்கு 11-ம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால், அந்த ஜாதகக்காரருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும்.
11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
👉 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
👉 தெளிவாகப் பேசக்கூடியவராக இருப்பார்கள்.
👉 மன உறுதி உடையவர்கள்.
👉 தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள்.
👉 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.
👉 கூட்டுத் தொழிலின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
👉 செல்வாக்கு உடையவர்கள்.
👉 பலதுறைகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.
👉 உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
👉 கற்பதில் ஆர்வம் உடையவர்கள்.
👉 மகிழ்ச்சியான வாழ்க்கை கொண்டவர்கள்.
👉 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.
👉 மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக