மேலும் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.9,360-ஆக உள்ளது. டெக்னோ ஸ்பார்க் 5ஏர் சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் இல்லை. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-எச்டி பிளஸ் டாட்-இன்-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2.ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட ஆதரவுகள் அடக்கம்.
டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 7-எச்டி பிளஸ் டாட்-இன்-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2.ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட ஆதரவுகள் அடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக