இந்தியாவில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நேரத்தில் இந்திய ரயில்வே தனது சேவையை மே 12ம் தேதி முதல் துவங்கியது. இந்திய ரயில்வே ஊரடங்கு காரணத்தினால் சரக்கு ரயில்களை மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது, இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெறுவதற்குள் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
படிப்படியாக ரயில்கள் சேவை முழுமையாக தொடங்கப்படும்
படிப்படியாக ரயில்கள் சேவை முழுமையாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 15 ஜோடி சிறப்பு ரயில்களின் பயணம் புது தில்லி நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை மத்திய, அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி போன்ற இடங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது.

அனைவரும்கட்டாயம் முகக் கவசம்
பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை தவிர வேறு யாரும் ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படி ரயில்நிலையங்களுக்குள் செல்லும் அனைவருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படும்.
டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!
90 நிமிடத்துக்கு முன்பாக ரயில் நிலையம் வரவேண்டும், வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயண வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே தனது சேவையை தொடங்கியது

இனி நம்மதான்: சீனா வேணாம்., இந்தியா ஓகே: ஆப்பிள் அதிரடி- 40 பில்லியன் டாலர் உற்பத்தி இந்தியாவில்!
IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
ரயில்களின் முன்பதிவு மே 11 ஆம் தேதி முதல், IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கப்பட்டது. அதேபோல், முன்பதிவு விருப்பம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்டர் டிக்கெட்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைவரும் கட்டாயம் முகக் கவசம்

சிறப்பு ரயில் குறித்த சரியான நிகழ்வு
இந்த நிலையில் சிறப்பு ரயில் குறித்த சரியான நிகழ்வு பயணிகளுக்கு தெரியாத நிலையில், சிறப்பு ரயிலில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் கிடைக்காது என்றும் ரயில் பயணம் குறித்து அறிவுரைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயண வழிமுறைகள்
- பயணிகள் தங்களது இடிக்கெட்டை ரயில்நிலையங்களுக்குள் நுழைவதற்கு முன்பே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
- உறுதிப்படுத்தப்பட்ட மின்-டிக்கெட்டைப் பொறுத்து பயணிகள் இயக்கம் மற்றும் ரயில் ஓட்டுநர் இருவரையும் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- ரயிலில் ஏறுவதற்கு நோய்த் தொற்று அறிகுறியற்ற பயணிகளை அடையாளம் கண்டு அவர்களை ரயிலில் நுழையும் வகையில் திரையிட்டு காணப்படுவார்கள்.
- பயணிகள் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையம் வந்து சேர வேண்டும்
- பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் நுழைவதற்கு முன்னும் வெளியேறுவதற்கு முன்னும் ஹேண்ட் சேனிட்டைஸர் கொடுக்கப்படும் அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
- அதேபோல் ரயில் பயணத்தின்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையம் வர வேண்டும்
- பயணிகள் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையம் வந்து சேர வேண்டும்
- பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் நுழைவதற்கு முன்னும் வெளியேறுவதற்கு முன்னும் ஹேண்ட் சேனிட்டைஸர் கொடுக்கப்படும் அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
- அதேபோல் ரயில் பயணத்தின்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
வீட்டில் இருந்தே உணவை எடுத்து வர வேண்டும்
- அதேபோல் ரயில் பயணத்தின்போது கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரத்தின் உதவியுடன் ரயில்வே அமைச்சகத்தால் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
- ரயில் பயணத்தின்போது லெனின் போர்வை உள்ளிட்ட எந்த பொருளும் வழங்கப்பட மாட்டாது. அதேபோல் ரயில் நிலையத்தில் எந்த கடையும் திறந்திருக்காது, ரயில் நிலையங்களில் உணவு விற்கப்பட மாட்டாது. அனைத்து பயணிகளும் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வர வேண்டும். அதேபோல் ரயில் டிக்கெட்டில் சாப்பாட்டுக்கான பணம் எதுவும் சேர்க்கப்பட மாட்டாது.

- ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரிடமும் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பயணிக்கும் பயணிகள், தங்கள் இடங்களுக்கு வரும்போது, இலக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைக்கும் சுகாதார நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
- ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி மொபைல் பயன்பாடு அல்லது வலைத்தளம் மூலம் செய்யப்படலாம். இந்த சிறப்பு ரயில்களுக்கு அதிகபட்ச முன்கூட்டியே முன்பதிவு காலம் 7 நாட்கள் இருக்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கு RAC / காத்திருப்பு பட்டியல் டிக்கெட் முன்பதிவு அல்லது TTE என எந்த முன்பதிவும் அனுமதிக்கப்படாது.
- ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரத்து கட்டணம் மொத்த கட்டணத்தில் 50 சதவீதமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக