Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 25 மே, 2020

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்க்கு கொரோனா

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்  அசோக் சவான் க்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மகாராஷ்டிராவின் தற்போதைய பிடபிள்யூடி PWD அமைச்சராக உள்ளார்.இவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார் .மும்பையில் இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே  ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும் அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!