ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன்
விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம்
அதிகரித்துளளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இந்தாண்டு தொடக்கம் முதலே ஆரம்பித்தாலும், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மார்ச் மாதம் தான் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது.
இதில், சியோமி (MI) மாடல் போன்கள் 31.2 சதவீதமும், விவோ மாடல் போன்கள் 21 சதவீதமும், சாம்சங் மாடல் போன்கள் 15.6 சதவீதமும், ரியல் மீ மாடல் போன்கள் 13.1 சதவீதமும், ஒப்போ மாடல் போன்கள் 10.6 சதவீதமும் விற்பனையாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல 2020 காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது சீனாவில் 20.3 சதவீதமும், அமெரிக்காவில் 16 சதவீதமும் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக