நாம் தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி என பல வகை துவயல்களை அறிந்திருப்போம், இன்று இஞ்சி துவையல் எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- துருவிய இஞ்சி
- காய்ந்த மிளகாய்
- தேங்காய் துருவல்
- புளி
- உளுத்தம் பருப்பு
- கடுகு
- கறிவேப்பில்லை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு அதை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
அதன் பிறகு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து அரைத்து வைத்துள்ளததை தாளித்து இறக்கினால் அட்டகாசமான இஞ்சி துவையல் தயார். இது உணவு மட்டும் அல்லாமல் நல்ல மருந்தும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக