>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 26 ஜூன், 2020

    உண்ண முடியாத பன் எது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------------------
                   சிரிக்கலாம் வாங்க...!!
    ----------------------------------------------------------------------
    குட்டி பையன் : மாமா... இந்தாங்க ஸ்நாக்ஸ்...
    பாபு : எனக்கு எதுக்கு டா இதெல்லாம்?...
    குட்டி பையன் : நானும் இதையேதான் அம்மாக்கிட்ட சொன்னேன்...😌
    பாபு : 😳
    ----------------------------------------------------------------------
    வெற்றிக்கான பொன்மொழிகள்...!!
    ----------------------------------------------------------------------
    🌟 மற்றவருக்காக உங்களுடைய வாழ்க்கையின் லட்சியங்களை மாற்றாதீர்கள்...

    🌟 சிறந்த மனிதர்களிடம் ஆலோசனை கேட்க தயங்காதீர்கள்...

    🌟 எளிமைதான் வெற்றியின் ரகசியம்...

    🌟 அனைத்து விஷயங்களையும் கேள்வி கேட்டபடியே இருங்கள்...

    🌟 தேடும் விஷயங்கள் கிடைக்கும் என உறுதியாக நம்புங்கள்...
    ----------------------------------------------------------------------
    எழுத்துக்களை வரிசைப்படுத்துங்கள்...!!
    ----------------------------------------------------------------------
    1. ம் அ சி த் வ தி யா ய

    2. க் போ கு ரு கு ட் ம் டா

    3. ர் ந் த நி ம் ப் ப

    4. வு ஆ ம் ய் ட கூ க்

    5. கு றா ப றை ற் க்

    பதில்கள் :

    1. அத்தியாவசியம்

    2. குருட்டாம்போக்கு

    3. நிர்ப்பந்தம்

    4. ஆய்வுக்கூடம்

    5. பற்றாக்குறை.
    ----------------------------------------------------------------------
    எண்ணம் போல் வாழ்க்கை...!!
    ----------------------------------------------------------------------
    👉 நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூட கொல்ல முடியாது.

    👉 எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட குணப்படுத்த முடியாது...
    ----------------------------------------------------------------------
                 இன்றைய கடி...!!
    ----------------------------------------------------------------------
    💫 உண்ண முடியாத பன் எது?
    .
    .
    .
    ரிப்பன்.😂😂

    💫 ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா?
    .
    .
    .
    எவரெஸ்ட்.😌😌

    💫 பெண்களுக்கு பிடித்த காரம்?
    .
    .
    .
    அலங்காரம்.😉😉

    💫 அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கெட் எது தெரியுமா?
    .
    .
    .
    ட்ரூ பிஸ்கெட்.😅😅

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக