மதுரை மாவட்டத்தின் காவல்துறை ஏடிஜிபி டேவிட் வில்சன் தேவாசீர்வாதம், தன்னை சாதி,மத வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திற்கு ஏடிஜிபியாக டேவிட் வில்சன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதிக்கு சார்பாகச் செயல்படுவதாக பல்வேறு கருத்துகள் பேஸ்புக்கில் வெளியாகி வந்தனர்.
இதுகுறித்து அவர் எந்தவித பாகுபாடுமின்றி தனது பணியை தொடரப் போவதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக