மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கௌதம் மேனன். இவர் நடிகர் விக்ரமை வைத்து துருவம் நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அதேசமயம் நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் மதக்கம் என்ற படத்தில் கௌதன்ம் மேனன் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸை முருகேசன் பிரசாத் என்பவர் இயக்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக