>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 29 ஜூன், 2020

    இப்படி இருக்கலாம் என்பது பொய்... ஆனால் நிதர்சனமான உண்மை இதுதான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ---------------------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    ---------------------------------------------------
    நிகழ்ச்சி தொகுப்பாளர் : ஹலோ... இது டாக்டர் உங்களுடன் நிகழ்ச்சி... யாரு பேசுறது...
    தீபக் : நான் தீபக் பேசுறேன் மேடம்...
    நிகழ்ச்சி தொகுப்பாளர் : சொல்லுங்க சார்... உங்களுக்கு என்ன பிரச்சனை?...
    தீபக் : எனக்கு ரொம்ப நாளா வயித்துவலி மேடம்...
    நிகழ்ச்சி தொகுப்பாளர் : அப்படியா?... கொஞ்சம்... டீவி வால்யூமை-ஐ கம்மி பண்ணுங்க...
    தீபக் : டீவி வால்யூமை--ஐ கம்மி பண்ணுனா வயித்துவலி போயிருமா மேடம்?
    நிகழ்ச்சி தொகுப்பாளர் : 😖😖
    ---------------------------------------------------
    வடிவேலு : ஏன் நேத்து வேலைக்கு வரல...
    ராமைய்யா : தங்கச்சி பிள்ளைக்கு காது குத்துனாங்க...
    வடிவேலு : எந்த இடத்துல குத்துனாங்க?
    ராமைய்யா : காதுலதான்...
    வடிவேலு : 😠😠
    ---------------------------------------------------
    நிதர்சனமான உண்மை...!!

    👉 நிலைமை மாறினால் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்பது பொய்...
    👉 மகிழ்ச்சியாய் இருந்தாலே நிலைமை மாறிவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை...😌😌
    ---------------------------------------------------
    விடுகதைகள்...!!
    ---------------------------------------------------
    1. அமைதியான பையன்தான். ஆனாலும் அடிக்காமலேயே அழுவான்... அவன் யார்?

    2. அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது... அது என்ன?

    3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்... மற்றவன் நடப்பான்... அவன் யார்?

    4. உருளும் வீட்டை சுற்றி கருப்பு வேலி... அது என்ன?

    5. இவன் வலை தயாரித்து, விரித்து வைப்பான். ஆனால், மீன் மட்டும் பிடிக்க மாட்டான்... அவன் யார்?

    விடைகள் :

    1. ஐஸ் கட்டி
    2. இடியாப்பம்
    3. கடிகார முட்கள்
    4. கண், இமை
    5. சிலந்தி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக