>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 29 ஜூன், 2020

    யாருக்கு வரலாற்றில் இடம் இருக்கும்?... யாருக்கு ஒரு வரி கூட கிடையாது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------------
             சிரிக்கலாம் வாங்க...!!
    ----------------------------------------------------------------
    வேலு : இங்கு 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் ஒரு Watch free
    பாலு : எது வாங்கினாலும் Watch free-யா?
    வேலு : ஆமா...
    பாலு : அப்போ 1000 ரூபாய்க்கு சில்லறை கொடு...
    வேலு : 😳😳
    ----------------------------------------------------------------
    சேகர் : என்ன கல்யாணம் பண்ணிக்கோ... கல்யாணம் பண்ணிக்கோன்னு ரெண்டு பொண்ணுங்க என் பின்னாடியே சுத்துறாங்க...
    பிரவீன் : அப்படியா? யார் அவங்க?
    சேகர் : என் அம்மாவும், பாட்டியும்...
    பிரவீன் : 😬😬
    ----------------------------------------------------------------
    சீலா : Coffee உடம்புக்கு நல்லது இல்ல... ஏன்னு தெரியுமா?
    ராணி : தெரியலையே...
    சீலா : ஏன்னா அதுல ரெண்டு e இருக்கு...
    ராணி : 😝😝
    ----------------------------------------------------------------
             பொன்மொழிகள்...!!
    ----------------------------------------------------------------
    😄 கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள்...
    ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது 
    நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்...
    ----------------------------------------------------------------
    ⭐ வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு..
    ஆனால், வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவனுக்கும்
    ஒரு வரி கூட கிடையாது... வாழ்க்கை புத்தகத்தில்...
    ----------------------------------------------------------------
             தன்னம்பிக்கை...!!
    ----------------------------------------------------------------
    அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது...
    உதவி என்பது எப்போதும் அடுத்தவரிடம் இருந்து உனக்கு கிடைக்காது...
    கடைசியில் உங்களிடம் மிஞ்சுவது 
    உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே... 
    அதை என்றுமே இழந்து விடாதே...!!
    ----------------------------------------------------------------
              இன்றைய கடி...!!
    ----------------------------------------------------------------
    கிணத்துல கல்லை போட்டா ஏன் மூழ்குகிறது?
    .
    .
    .
    ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது...😉

    காகம் ஏன் நீரில் மூழ்காது?
    .
    .
    .
    ஏன்னா காகம் கரையும்...😆

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக