பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பார்க்கலாம் வாருங்கள்.
பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குறையும்.
பப்பாளி பலத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் பப்பாளி பலத்துடன் தேன் கலந்து கூலாக கலக்கி முகத்தில் தடவினால் முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும், மேலும் பப்பாளி பழத்தின் விதைகளை அரைத்து காய்த்த பாலில் கலந்து சாப்பிட்டுவிட்டால், நாக்கு பூச்சி அழிந்துவிடும்.
மேலும் பப்பாளி பழத்தின் இலைகளை அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் தெளித்தால் விரைவில் கட்டி குணமாகிவிடும், மேலும் குழந்தைகளுக்கு தலையில் வரும் கட்டிகளுக்கு பப்பாளி விதையின் பாலை தடவினால் விரைவில் குணமாகிவிடும் என்றே கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக