ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்
பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ் தற்போது ரூ.999-க்கு கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
ரூ.999-க்கு விற்பனை
ட்ரூக் ஃபிட் ப்ரோ வயர்லெஸ் இயர்பேட்கள் இப்போது ரூ.999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இயர்பட்ஸ் பிரியர்களில்
ட்ரூக் பிராண்டுகள் ஹெட்செட்களுக்கென தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இயர்போன்கள் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் பட்ஜெட் விலையில் புதிய மாடல் வாங்கினால் இது சரியான நேரம் ஆகும்.
ட்ரூக் ஃபிட் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்த அறிவிப்பு இதுவரை பட்ஜெட் விலையில் இயர்பட்ஸ் சந்தையை ஆக்கிரமித்து வந்த நாய்ஸ், போல்ட் ஆடியோ, போட், சியோமி, ரியல்மி உள்ளிட்டவைகளுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5.o ஆதரவு
ட்ரூக் ஃபிட் ப்ரோ அட்டகா அம்சங்களை கொண்டுள்ளது. இது யூஎஸ்பி டைப்சி சார்ஜிங், ப்ளூடூத் 5.o ஆதரவை கொண்டுள்ளது. அதோடு 24 மணி நேரம் வரை பேட்டரி சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது.
அதிவேகக சார்ஜிங் ஆதரவுஇந்த இயர்பட்ஸ் அதிவேகக சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக 15 நிமிட சார்ஜிங் செய்ததற்கு பிறகு ஒரு மணி பிளேபேக் ஆதரவை வழங்குகிறது. இது 13 மிமீ வரை டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகின்றன.
குரல் உதவியாளர் ஆதரவு
அதுமட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் குரல் உதவியாளர் ஆதரவையும் கொண்டிருக்கிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் சாதனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
500 எம்ஏஹெச் பேட்டரி
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸ் உண்மை விலை ரூ.4000-த்துக்கு கூடுதலாக கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1000-க்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸ் 500 எம்ஏஹெச் பேட்டரி ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கருப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் அமேசானில் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக