>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஜூலை, 2020

    6-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    ராகுவை போல் கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி. சனியை போல் ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு மற்றும் அதன் மூலம் நன்மை போன்றவற்றையும் வழங்குபவர் ராகுபகவான். 

    பாட்டன், பைத்தியம், பேய், விஷம், குடல் சம்பந்தமான நோய், பித்தம், பிறரை கெடுத்தல், குஷ்டம், மாந்தீரிகம், அன்னிய பாஷை அறிதல், மறைந்து வாழ்தல், விஷ பூச்சிகள், புத்திர தோஷம் ஆகியவற்றிற்கு ராகு காரணம் வகிக்கிறார்.

    ரத்தினங்களில் கோமேதகத்திற்கும், வஸ்திரங்களில் கருமை நிறத்திற்கும், வாகனங்களில் ஆடாகவும், சுவையில் புளிப்பாகவும், உளுந்து அன்னத்தில் விருப்பம் கொண்டவராகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய கிரகமாகவும், நாடியில் பித்த நாடி உடையவராகவும் திகழ்கிறார் ராகுபகவான்.

    லக்னத்திற்கு 6-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு வளமான வாழ்க்கை அமையும்.

    6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

    👉 செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.

    👉 தர்ம சிந்தனைகளை உடையவராக இருப்பார்கள். 

    👉 விரும்பிய மணவாழ்க்கை அமையும்.

    👉 ஆற்றல் நிறைந்தவராக இருப்பார்கள். 

    👉 எதிரிகள் இருப்பார்கள். 

    👉 நண்பர்கள் வட்டம் அதிகமாக இருக்கும்.

    👉 நீண்ட ஆயுளை உடையவர்கள். 

    👉 எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவராக இருப்பார்கள். 

    👉 மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவர்கள்.

    👉 வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவராக இருப்பார்கள். 

    👉 எதிர்பாலின மக்களிடம் அன்பாக பழகும் குணம் கொண்டவர்கள். 

    👉 உறவினர்கள் மத்தியில் புகழ் உடையவராக இருப்பார்கள். 

    👉 வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக