---------------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...!!

மனைவி : சாப்பிடும் போது டிவி பாக்காதீங்க... சாப்பாடு டேஸ்டே தெரியாது...
கணவன் : சாப்பாடு டேஸ்டா இருந்தா நான் ஏன் டிவி பாக்குறேன்...?
மனைவி : 😡😡

நாட்டாமை : என்றா பசுபதி?...
பசுபதி : 1 2 3 4 5 6 7 8 9
நாட்டாமை : என்றா?...
பசுபதி : அதான் என்றோம்ல்ல...
நாட்டாமை : 😩😩

படிங்க... சிரிங்க...!!

உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
Abcdefghijklmnopqrstuvwxyz
இதுல ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்... என்னன்னு கண்டுபிடிங்க...?
.
.
.
.
.
.
.
.
.
Abcd ல எப்படி ஒன்னு (1) இருக்கும்?
ஒரு Richman கிட்ட இல்லாத ஒன்னு...
ஒரு PoorMan கிட்ட இருக்குற ஒன்னு...
அதை சாப்பிட்டால் நீங்க இறந்துருவிங்க...
அது என்ன?
.
.
.
எனக்கும் தெரியாது... ஹா... ஹா...

சிந்திக்க வேண்டியவை...!!

🌟 கற்றுக்கொள்ள முயற்சிப்பதும், கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக மாற்றுவதும்தான் வெற்றியின் ரகசியம்.
🌟 வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதிகம் கவனியுங்கள், குறைவாக பேசுங்கள்.
🌟 மற்றவர்களை சரியாக கையாளுவது எப்படி? என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
🌟 அனைவரும் நினைவில் கொள்ளும் ஒரு நபராக இருக்க முயலுங்கள்.
🌟 கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே... அதனால் விழுவதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
🌟 மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய கடி...!!

வெங்காயக்கடை வெச்சிருப்பவங்க எல்லோரும் சங்கம் வெச்சா என்ன பேரு வெப்பாங்கன்னு தெரியுமா?
.
.
.
Onion Union...😆😆
பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து இங்க பறந்து வருது?
.
.
.
ஏன்னா அது நடந்த வந்து லேட் ஆகும்ல்ல... அதான்...😬😬
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக