தேவையான பொருள்கள்
- ரவை
- வெங்காயம்
- தேங்காய் பால்
- தக்காளி
- மிளகாய்
- உப்பு
- கறிவேப்பில்லை
- வத்தல்
செய்முறை
முதலில் ரவையை நன்றாக வருது வைத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காயை நன்றாக பால் எடுத்து வடித்து வைக்கவும். பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்றாக தக்காளி மற்றும் மிளகாய் சேர்க்கவும்.பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை அதனுள் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின்பு வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான பால் உப்புமா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக