>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 31 ஜூலை, 2020

    சிரிக்கலாம் வாங்க... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    ----------------------------------------------------------
    கணவன் : இந்த Dish-க்கு எவ்வளவு உப்பு போடலாம்...?
    மனைவி : மூனு மாசமா சமைச்சிட்டு இருக்கீங்க... உப்பு அளவு எவ்வளவு போடணும்னு கூட தெரிய மாட்டேங்குது... இதுல Quick Learner &Extordiary Decision Making Skill ன்னு போட்டு வெச்சு இருக்கீங்க...
    கணவன் : 😏😏
    ----------------------------------------------------------
    மகள் : அப்பா விலங்குனா என்னப்பா?
    அப்பா : ஐந்து அறிவு பிராணின்னு ஆரம்பிச்சு... அரை மணி நேரம் விளக்கிக்கிட்டே இருந்தாரு...
    மகள் : சரி அப்பா... அத எப்படிப்பா கையில மாட்டுவாங்க?
    அப்பா : 😳😳
    ----------------------------------------------------------
    வாழ்க்கை...!
    ----------------------------------------------------------
    ஐந்து விரல்களும் ஒரே மாதிரி அல்ல...
    அவைகள் வித்தியாசமானவை...
    அதுபோலத்தான் வாழ்க்கையும்,
    ஒரு நாள் போல ஒரு நாள் அமையாது...
    ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகதான் செல்லும்...!!

    ----------------------------------------------------------
    அழகு... படித்ததில் பிடித்தது...!!
    ----------------------------------------------------------
    😊 கண்களுக்கு அழகு கருணை...

    😊 கைகளுக்கு அழகு உதவி...

    😊 கால்களுக்கு அழகு நேர்வழி...

    😊 காதுகளுக்கு அழகு நல்ல விஷயம்...

    😊 உதட்டிற்கு அழகு உண்மை...

    😊 தலைக்கு அழகு பணிவு...

    😊 மனதிற்கு அழகு அன்பு...

    😊 உடலுக்கு அழகு ஆரோக்கியம்...

    😊 நகத்திற்கு அழகு சுத்தம்...

    😊 கூந்தலுக்கு அழகு அமைப்பு...

    😊 முகத்திற்கு அழகு புன்னகை...!
    ----------------------------------------------------------
    செய்யக்கூடாத செயல்கள்...!!
    ----------------------------------------------------------
    ⚡ மகன் தந்தையின் கண்ணீரை பார்க்கக்கூடாது...

    ⚡ பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்கக்கூடாது...

    ⚡ சகோதரர் உடன்பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக்கூடாது...

    ⚡ தம்பதிகளுக்கிடையே சந்தேகம் கூடாது...

    ⚡ வெற்றியாளருக்கு இருமாப்பு கூடாது...

    ⚡ தலைவனுக்கு நொடிப்பொழுது சபலமும் கூடாது...

    ⚡ வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக்கூடாது...

    ⚡ பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக்கூடாது...

    ⚡ கடும்பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக்கூடாது...

    ⚡ தர்மம் செய்பவரை தடுக்கக்கூடாது...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக