இந்திய பாதுகாப்புத்துறைக்கான
பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அரசு
தரப்பிலும் சரி, மக்கள் தரப்பிலும் சரி, இந்திய உற்பத்தியினை பெருக்க வேண்டும்.
இறக்குமதியினை குறைக்க வேண்டும் என்ற பரப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக
அரசு தரப்பிலும், அதிரடியான பல நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. இது கொரோனா
காலத்திற்குப் பிறகு தற்சார்பு - இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என
பிரதமர் மோடி மத்தியில், பாதுகாப்பு துறையிலும் இப்படியொரு அதிரடியான நடவடிக்கை
பாய்ந்துள்ளது
101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை
இதற்கிடையில் தான் தற்போது வெளிநாட்டில்
இருந்து பாதுக்காப்புத் துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பாதுகாப்பு துறைக்கான
101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா
திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பொருட்கள் இறக்குமதிக்கு தடை
விதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்
பட்டியலில் குறிப்பிட்ட பொருட்கள்
மேலும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட
அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன்
கொண்ட பொருட்களுக்கு மட்டுமே, தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த
பொருட்கள் தான் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு
இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில
ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும். உள்ளூர் நிறுவனங்களுக்கு
ஒப்பந்தத்தை வழங்கும்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை பெற முடியும். இதன்
மூலம் உள்நாட்டு உற்பத்தியினையும் ஊக்குவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதன்
மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்க முடியும்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
இந்த தடை செய்யப்பட்ட பொருட்களின்
லிஸ்டானது பிசினஸ் டுடே செய்தியினை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1.Light Combat Aircraft (LCA) MK IA
2. Land-Attack Cruise Missiles
(Long-Range)
3.155mm Artillery Ammunition
4.120mm Fin Stabilised Armour
Piercing Discarding Sabot (FSAPDS) Mark II Ammunition
5.7.62x51 Sniper Rifle
6.Tracked Self Propelled (SP) Gun
(155mm x52 Cal)
7.Towed Artillery Gun (155mmx52 Cal)
8.Short range Surface to Air
missilies (Land Variant)
9.Shipborne Cruise Missiles
10.Multi Barrel Rocket launcher
(MBRL)
11.Simulators Presenting Smart
Ranges And Multi-Function Targets
12.Battalion Support Weapons
Simulators
13.Container-based Simulators for
Live Fire Training
14.Tailor-made Simulators for
Counter Insurgency (CI)/Counter Terrorism (CT) based Training
15.Force-on-force Live Tactical
Simulators / Infantry Weapon
16.Tank Simulators (driving, as well
as, crew gunnery)
17.155mm/39 Cal Ultra-Light Howitzer
18.Successor of Flycatcher
&Upgraded Super Fledermaus (USFM) / Air Defence Fire Control Radar (ADFCR)
19.Component Level Repair Facility
for Tank T-90
20.Shipborne Close in Weapon System
21.Bullet Proof Jackets
22.Ballistic Helmets
23.Missile Destroyers
24.Multi-Purpose Vessel
25.Offshore Patrol Vessel
26.Next Generation Missile Vessels
27.Anti-Submarine Warfare Shallow
Water Crafts
28.Water Jet Fast Attack Craft
29.Ammunition Barges
30.50ton Bollard - Pull Tugs
31.Survey Vessels
32.Floating Dock
33.Diving Support Vessels
34.Pollution Control Vessels
35.Anti-Submarine Rocket Launchers
36.Shipborne Medium Range Gun
37.Torpedo Tube Launcher for Light
Weight Torpedoes
38.Magneto - Rheological Anti
Vibration Mounts
39.All variants of Depth Charges
40.Shipborne Sonar System for Large
Ships
41.Hull Mounted Submarine Sonar
42.Short Range Maritime
Reconnaissance Aircraft
43.Anti-Submarine Rocket
44.Chaff Rockets
45.Chaff Rocket Launcher
46.Integrated Ship's Bridge System
47.Light Combat Aircraft (LCA) MK I
A - Enhanced Indigenised Content
48.Light Combat Helicopters
49.General Purpose Pre Fragmentation
Bombs between 250-500 Kg
50.Radar Warning Receiver (RWR) for
Transport Aircraft
51.Ground Based Mobile ELINT System
52.Transport Aircraft (Light)
53.GSAT-6 Satellite Terminals
54.Aerial Delivery Systems for
Transport Aircraft
55.Digital Tropo Scatter/LOS
Communication System
56.Low Level Transportable Radar
57.High Power Radar (HPR)
58.CBRN Detection & Monitoring
System
59.CBRN Decontamination &
Protection System
60.Parachute Tactical Assault (PTA)-
G2
61.Dragunov Upgrade System
62.PKMG Upgrade System
63.Simulators for A Vehicles / B
Vehicles
64.Simulators for Towed and Self
Propelled Guns of Air Defence
65.Simulators for Correction of Fire
by Observers
66.Military trucks of 4x4 and above
variants: 12x12, 10x10, 8x8, 6x6
67.Fixed Wing Mini UAVs
68.500 Ton Self Propelled Water
Barges
69.Software Defined Radio (TAC) for
IN
70.Next-Generation Maritime Mobile
Coastal Battery (Long Range)
71.Advanced Landing Ground
Communication Terminals (ALGCTs)for AGLs
72.Field Artillery Tractor (FAT) 6X6
for Medium Guns
73.Wheeled Armoured Fighting Vehicle
(AFV)
74.Light Machine Gun
75.125 mm Fin Stabilised Armour
Piercing Discarding Sabot (FSAPDS)New Generation Ammunition
76.Assault Rifle 7.62 x 39mm
76.30 mm Ammunition for Infantry
Fighting Systems
77.Mine Fragmentation
78.Mine Anti-tank
79.Mine Anti-Personnel Blast
80.Multipurpose Grenade
81.Inertial Navigation System for
Ship Application
82.Conventional Submarines
83.40mm UBGL (Under Barrel Grenade
Launcher)
84.Lightweight Rocket Launcher
85.155 mm Artillery Ammunition
86.EW Systems
87.Material Handling Crane 2.5 to
7.5 Tons (Vehicle Mounted)
88.GRAD BM Rocket
89.30MM HEI/HET
90.ASTRA-MK I Beyond Visual Range
Air to Air Missile (BVR AAM)
91.EW Suit for MI-17 V5
92.Communication Satellite GSAT-7C
93.Satellite GSAT 7R
94.Basic Trainer Aircraft (BTA)
95.Expendable Aerial Targets
96.Small Jet Engines with 120kgf
thrust
97.Light Low Level Terrain Radar
(LLLWR)
98.Close in Weapon System (Land
based)
99.23 mm ZU Ammunitions
100.30mm VOG 17
101.Electronic Fuses for Artillery
Ammunitions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக