வாட்ஸ் ஆப் செயலியில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை
செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்
ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய
அம்சங்களாக விளங்கி வருகின்றன. புதிய மாற்றம் வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு வெர்ஷன்
2.20.197.6 பீட்டாவில் சோதனை செயய்ப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடையும்
பட்சத்தில் விரைவில் இது புதிய அப்டேட்டாக வழங்கப்படும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக