Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

அமேசான் நிறுவன மீது 2 ஆயிரத்துக்கும் மேலானோர் புகார்….

உலகில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை மையமான அமேசானுக்கு பல கோடி பயனாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலானோர் , அமேசான் ஒரு குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக  குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் குறிப்பிட இடத்தில் மொத்தமாக பொருட்களை வாங்கும் அமேசான் சில நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து நஷ்டத்தில் விற்பனை செய்வதாகவும் சலுகை காட்டுவதாகவும்  இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக