Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மிதுன ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!


மிதுன ராசியின் அதிபதியான புதனுடன், சூரியன் நட்புடன் உள்ளார். இதனால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :

எடுத்தச் செயல்களை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

எந்த காரியங்களானாலும் நினைத்தவுடன் கற்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

போட்டிகளில் மிகுந்த ஈடுபாடுகள் உடையவர்கள்.

மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தெரிவிக்கும் குணம் உடையவர்கள்.

எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

எந்நிலையிலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.

எதிர்களை வெல்லும் வல்லமை உடையவர்கள்.

வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

மிகுந்த நினைவாற்றல் உடையவர்கள்.

கம்பீரமான பேச்சுகளை உடையவர்கள்.

இவர்களுக்கு இளைய உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உடையவர்கள்.

தைரியத்துடனும், நேர்மையுடனும் செயல்பட கூடியவர்கள்.

வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் இவர்களிடம் மிகுந்து காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக