>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

    பேச்சின் சிறப்பு.. 🗣இப்படி மட்டும் பேசிவிடாதீர்கள்...🤫 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    ----------------------------------------------------------------------------
    கணவன் : சாப்பாடா சமைச்சி வெச்சிருக்க?... இவ்வளவு கல்லு கெடக்குது... பத்து விரல் இருக்குள்ள.. அத எடுத்து போட்டா என்ன?
    மனைவி : முப்பத்தி ரெண்டு பல்லு இருக்குள்ள... அத கடிச்சி தின்னா என்ன?
    கணவன் : 😏😏
    ----------------------------------------------------------------------------
    விஞ்ஞானி : உங்க பையன் படிப்புல இவ்வளவு பெரிய சாதனை செஞ்சதுக்கு நீங்க ஊக்குவித்ததுதானே முதல் காரணம்?
    அப்பா : தப்பா சொல்றீங்க... பாக்கு வித்துதான் என் பையனை இவ்வளவு தூரம் படிக்க வெச்சேன்.
    விஞ்ஞானி : 😳😳
    ----------------------------------------------------------------------------
    டாக்டர் : பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கூட பேஷண்ட் பிழைக்கலை...
    நோயாளி : அப்ப அது பைஃபெயில் சர்ஜரின்னு சொல்லுங்க.
    டாக்டர் : 😠😠
    ----------------------------------------------------------------------------
    குமரன் : சார்... சார்... என் பொண்டாட்டிய காணோம் சார்...
    தபால்காரர் : யோவ்... இது போஸ்ட் ஆபீஸ் யா... இங்க வந்து ஏன் சொல்ற?
    குமரன் : சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே...
    தபால்காரர் : 😬😬;
    ----------------------------------------------------------------------------
    பேச்சின் சிறப்பு..!!
    ----------------------------------------------------------------------------
    🗣 கோபமாய் பேசினால்...
    குணத்தை இழப்பாய்!
    🗣 வேகமாய் பேசினால்...
    அர்த்தத்தை இழப்பாய்!
    🗣 வெட்டியாய் பேசினால்...
    வேலையை இழப்பாய்!
    🗣 அதிகமாய் பேசினால்...
    அமைதியை இழப்பாய்!
    🗣 ஆணவமாய் பேசினால்...
    அன்பை இழப்பாய்!
    🗣 சிந்தித்து பேசினால்...
    சிறப்போடு வாழ்வாய்!
    ----------------------------------------------------------------------------
    சிரிக்க மட்டுமே...!!

    ----------------------------------------------------------------------------
    முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.

    கண்ல போடுற கண்ணாடியா-ன்னு வேலைக்காரன் கேட்டதும் முதலாளி கோபத்தில்...

    யோவ்... ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம் தெரியுற மாதிரி ஒன்னு வாங்கிக்கிட்டு வா... என்று அனுப்பி வைத்தார்.

    வேலைக்காரன் திரும்பி வரவே இல்லை.

    நீண்ட நேரத்திற்கு பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம், ஏன் கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி.

    எல்லா கடையிலையும் தேடி அலைஞ்சேன் முதலாளி... ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல. அதுதான் வாங்கல.

    ஏன் பெருசாவா இருந்தது...?

    இல்ல... சின்னதாத்தான் இருந்தது...

    பிறகு ஏன் வாங்கல...?

    எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சுது. அதான் வாங்கல...😐😐

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக