>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

    வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ... சிறந்த வரிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------
    இது சிரிப்பதற்கான நேரம்...!!
    ----------------------------------------------------------
    மஞ்சு : டாக்டர்... எனக்கு பல்லு வலிக்குது... கொஞ்சம் என்னன்னு பாருங்க.
    டாக்டர் : உனக்கு பல்லுல ஓட்ட இருக்குமா... அத அடைக்கணும்.
    மஞ்சுவின் கணவன் : அப்படியே பல்லு ஓட்டையையும் சேத்து அவளோட வாயையும் அடைங்க டாக்டர்... அவளோட தொல்லை தாங்க முடியல.
    டாக்டர் : 😲😲
    ----------------------------------------------------------
    பேச்சாளர் : நேத்து நா பேசுனத கேட்டு மக்கள் எல்லோரும் மூக்கு மேல விரல வெச்சுட்டாங்க.
    மனைவி : நான் உங்களை   Brush பண்ணிக்கிட்டு போங்க-ன்னு எத்தன தடவ சொன்னேன். கேட்டீங்களா?
    பேச்சாளர் : 😏😏
    ----------------------------------------------------------
    பாபு : டேய் எங்க ஊருல மின்சாரம் தாக்கி ரெண்டு பேரு பலி.
    ராமு : டேய் உங்க ஊருல பரவாலடா... எங்க ஊருல சம்சாரம் தாக்கி நாலு பேரு பலி.
    பாபு : 😝😝
    ----------------------------------------------------------
    இன்றைய கடி...!!
    ----------------------------------------------------------
    பஸ்-ஐ விட்டு இறங்கியதும் ஆட்டோக்காரர் ஆட்டோ வேணுமான்னு கேட்டாரு.
    .
    .
    .
    நான் ஆட்டோவ என்கிட்ட கொடுத்துட்டு, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்கன்னு? கேட்டேன்.
    .
    .
    .
    அதுக்கு அவரு என்ன முறைச்சு பாத்து திட்டிவிட்டு போராரு.
    .
    .
    .
    நான் அப்படி என்ன தப்பா கேட்டேன்?😧😧

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக