>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 31 ஆகஸ்ட், 2020

    கவலைகளை மறைக்க கற்றுக்கொண்டவர்கள் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    -------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------
    சீனு : பெண் பார்க்க வரும்போது பையன் என்ன வேலை செய்யுறாரு-ன்னு கேட்டேன்.
    ராமு : என்ன வேலைன்னு சொன்னாரு?
    சீனு : மாப்பிள்ளை Air diffusion fix and Monitoring scientist ன்னு சொன்னாங்க.
    ராமு : அப்புறம்?
    சீனு : பெரிய scientist வேலையா இருக்கும்னு நினைச்சு பொண்ண கட்டி கொடுத்துட்டேன்... கடைசியிலதான் தெரிஞ்சுது பையன் பஞ்சர் ஒட்டுற கடை வெச்சிருக்கான்னு..
    ராமு : 😂😂
    -------------------------------------
    அருண் : என்ன சார்? சட்டை பளபளன்னு இருக்கு... புது மாப்பிள்ளை போல இருக்கீங்க சார்...
    தீபக் : இது கல்யாண சட்டை..
    அருண் : அப்படியா...!! கல்யாண சட்டைய இன்னுமா பத்திரமா வெச்சிருக்கீங்க.. நீங்க ரசனையான ஆளு சார்...
    தீபக் : இல்லப்பா... இது என் மகன் கல்யாண சட்டை..
    அருண் : மகனுக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டீங்களா..!! என்ன சார் சொல்றீங்க?.. போன வருஷம்தானே +2-ல சேர்த்தீங்க..?
    தீபக் : அதில்லப்பா... என் மகனுடைய பேரு கல்யாணம்.. அவசரத்துல அவன் சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்துட்டேன்பா...
    அருண் : 😳😳
    -------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    -------------------------------------
    சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல...
    கவலைகளை மறைக்க கற்றுக்கொண்டவர்கள்...😃😃
    -------------------------------------
    படித்ததில் பிடித்த வரிகள்...!!
    -------------------------------------

    ⭐ ஒருவன் தன்னைப்பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும்,
    அதிக தாழ்வாக எண்ணுவதும் தவறுதான்...

    ⭐ வாழ்க்கையில் முன்னேற துடிப்பவனுக்கு தன்னம்பிக்கையும்,
    வாழ்க்கை முழுமை பெற கடவுள் நம்பிக்கையும் வேண்டும்...

    ⭐ தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு விரோதிகள் தேவை இல்லை...

    ⭐ உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு...

    ⭐ எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட, ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக